#BhupinderSingh
#365WifeKing
மகாராஜா பூபூந்திர்சிங் லீலா பவன் என்ற தனி அரண்மைனையே பாட்டியாலாவில் கட்டி வைத்திருந்திருக்கிறார்...உடல் எதுவும் அணியாமல் தான் பெரும்பாலானோர் இருப்பார்களாம். ..இப்போதும் பா்டியாலாவின் இந்த அரன்மணை பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. ராஜாவுக்கு மொத்தம் 365 மனைவிகளாம்...அதில் 10 பேர் தான் மனைவியாக அங்கீகரிக்கப்பட்ட ராணிகளாம்,
Maharaja Bhupinder Singh built a 'Leela-Bhavan' in Patiala. This palace is built in Patiala city on the road leading to Bhupendra Nagar, close to the Bahudari Bagh. According to historians the Maharaja had a total of 365 queens, including 10 authorized queens.